7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு விமான நிலையம் – விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை – சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
தொடங்கியது முதல் இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, 12.28 கோடி பேர் பயணித்துள்ளனர்.
இந்த ஆண்டில் ஏப்ரல் 30ம் தேதி வரை 1.47 கோடி பேர் பயணித்துள்ளனர்.