கோவையில் உள்ள தனியார் பள்ளியில், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குப் பின், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதன்படி, மாணவர்களுக்கு பள்ளியில் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என, பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி கையொப்பம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
கையெழுத்து போடவில்லை எனில் டிசி பெற்றுக் கொள்ள வற்புறுத்துவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.