Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர் - அமைச்சர் பெரியகருப்பன்

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர் – அமைச்சர் பெரியகருப்பன்

தஞ்சாவூரில் நேற்று (ஜூலை 26) மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,

தமிழர்களுக்கு செஸ் விளையாட்டு ஒன்றும் புதிதானது அல்ல. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதற்கு சான்று. செஸ் விளையாட்டின் தாயகமே தமிழ்நாடுதான் என்றார்.

- Advertisment -

Most Popular

Recent Comments