சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் பெலோசி தைவானுக்குச் சென்றது, சீனா – தைவான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சீனா – தைவான் குறித்து இந்தியா முதல் முறையாக கருத்து கூறியுள்ளது.
இதுகுறித்து இந்தியா, தற்போதைய நிலையை மாற்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.
பதட்டங்களைத் தணிக்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.