Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் பலியான சோகம்

மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 9 பேர் பலியான சோகம்

மத்தியப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள விதிஷா, சத்னா மற்றும் குணா உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் 12 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள்.

- Advertisment -

Most Popular

Recent Comments