Sunday, June 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாவெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு நகரம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு நகரம்

கனமழையால் பெங்களூரு நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சில பகுதிகளில் இயல்பை விட 150% அதிக மழை பெய்துள்ளது. மேலும் வரும் 10ம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரூ.300 கோடியை வெள்ள நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments