Tuesday, April 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுலெஜண்ட்ஸ் கிரிக்கெட் - இந்திய மகாராஜாஸ் அணி வெற்றி

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் – இந்திய மகாராஜாஸ் அணி வெற்றி

கொல்கத்தா:

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகாராஜாஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உலகஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. 171 ரன்கள் இலக்கை 18.4 ஓவரில் எட்டியது இந்திய மகாராஜாஸ் அணி.

இந்திய மகாராஜாஸ் அணி தரப்பில் ஸ்ரீவஸ்ததா, யூசுப் பதான் அரைசதம் அடித்தனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments