Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாபி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை - மத்திய அரசு

பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – மத்திய அரசு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சட்ட விரோத அமைப்பாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. துணை அமைப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விதிக்கப்பட்ட இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

கடந்த 22ம் தேதி நாடு முழுவதும் பிஎஃப்ஐ-க்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். பிஎஃப்ஐ நிர்வாகிகள் மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments