தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், நகை விற்பனை அதிகரிக்கும். எனவே, ஜூவல்லரி சார்ந்த பங்குகளான டைட்டன் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் நல்ல ஏற்றம் காண்கின்றன.
டைட்டன் பங்கு கடந்த ஜூலையில் இருந்து 44% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. மறுபுறம் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு விலையானது மே 22ல் இருந்து கிட்டதட்ட 78% ஏற்றம் கண்டுள்ளது.