Tuesday, September 10, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுமுக்கோணத் தொடர் - வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்

முக்கோணத் தொடர் – வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்

நியூசிலாந்து

வங்கதேசம்-பாகிஸ்தான் இடையே முக்கோணத் தொடர் நடந்து வருகிறது.

இதில் பாகிஸ்தான்-வங்கதேசம் இன்று (13ம் தேதி) கடைசி லீக் போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

முகமது ரிஸ்வான் 69 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisment -

Most Popular

Recent Comments