கொழும்பு
போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்ட இலங்கை அதிபர் மாளிகையை சீரமைக்க ரூ.8.17 கோடி செல்வாகும் என பொறியியல் துறை அறிக்கை தாக்கல் செய்ததுள்ளது.
மாளிகையின் வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள், வாகனங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.