Tuesday, April 30, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகுஜராத் - டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டப் பேரவைக்கு வாக்குப்பதிவு

குஜராத் – டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டப் பேரவைக்கு வாக்குப்பதிவு

குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியிடப்படும்.

வழக்கமாக குஜராத் மாநில தேர்தல்கள் நவம்பரில் நடக்கும், இந்த முறை முழுவதும் டிசம்பர் மாதத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments