தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட ₹ 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
₹ 5 கோடிக்கான காசோலையை
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் இடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.