தேனாம்பேட்டை விடுதியில் தங்கியிருந்த பெண் டாக்டரைச் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் வெற்றிச்செல்வன் 2021ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பாருக், டாக்டர் வெற்றிச்செல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.