வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் நல்ல அரசியல் என ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது பேட்டியில், “நலத்திட்டங்களை செயல்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் முகங்களிலும் மகிழ்ச்சியை காண்பதுதான் நல்ல அரசியல். திரைத்துறையில் இருப்பதுபோல ஷூட்டிங் நடத்தி, கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல” என தெரிவித்துள்ளார்.