Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்சமையல் எரிவாயு: வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223...

சமையல் எரிவாயு: வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.50 மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 அதிகரிப்பு

சென்னை

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ.1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் ரூ.2,268க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments