Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது

ஜெனீவா

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 67லட்சத்து 99ஆயிரத்து 892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 67கோடியே 99லட்சத்து 27ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 65கோடியே 27லட்சத்து 79ஆயிரத்து 872 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40ஆயிரத்து 535 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments