உடல் சுறுசுறுப்பாக இருக்கக் காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் மெட்டபாலிசம் தூண்டப்படுகிறது. மன அமைதி உண்டாகிறது.
இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, டெஸ்டோஸ்டிரான் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.