Sunday, May 10, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்12 மணிநேர வேலை - மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டம்

12 மணிநேர வேலை – மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டம்

12 மணிநேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரி மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு.

சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி முதல் நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவிப்பு

- Advertisment -

Most Popular

Recent Comments