டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,407.79 கோடியாக இருந்துள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.1,032.84 கோடி நஷ்டத்தை சந்தித்து இருந்தது. அதேபோல நிதியாண்டின் நிகர லாபம் ரூ.2,414.29 கோடியாக இருந்துள்ளது
. மேலும் பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.