டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் NCCSA அவசரச் சட்டத்தை பாஜக அரசு இயற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள AAP, டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டுமென அறைக்கூவல் விடுத்துள்ளது.