சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க 2 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் 5 மாட்டு தொழுவங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
அரும்பாக்கத்தில் சிறுமி மீது மாடு முட்டியதற்கு பிறகு சாலையில் சுற்றி திரிந்த 126 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.