Wednesday, February 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாதமிழ்நாட்டுக்கு தண்ணி தர தான் மேகதாது அணை - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

தமிழ்நாட்டுக்கு தண்ணி தர தான் மேகதாது அணை – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

வறட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்னை வேண்டாம் போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும்.

கடந்த வருடம் 400 டி.எம்.சி உபரி நீர் கடலுக்கு சென்றது; மேகதாது அணை இருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்க முடியும்.

உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments