மும்பையில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா 3 விக்கட் வித்யாசத்தில் வென்றது.
முதலில் பேட் செய்த ஆப்கான் 291 ரன்கள் எடுத்தது.
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய ஆஸ்திரேலியா ஒவர்களில் 7 விக்கட்டுகளையும் இழந்து 292 ரன்கள் எடுத்தது.
மேக்ஸ்வெல் தனி ஆளாக களமாடி 201 ரன்களை எடுத்து அசத்தினார்.
கேப்டன் கம்மின்ஸ் மிக மிக பொறுமையாக மேக்ஸ்வெல்லை அடிக்கவிட்டு பார்த்து மகிழ்ந்தார்.
கம்மின்ஸ் 68 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
46.5 ஓவர்களில் ஆஸ்த்திரேலியா ஆட்டத்தை முடித்தது.