Friday, April 25, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்?

செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி அல்ட்ரா மாடர்ன் ஆக இருக்கிறார்.

அவர் அமர்ந்திருக்கும் மேடை கூட புதிதாக உள்ளது. அவர் அமர்ந்து இருக்கும் மேடையை சுற்றி சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது.

இப்படி ஒரு செருப்புத் தைக்கும் கடையை இந்தியாவில் எங்காவது பார்த்ததுண்டா?

பிரதமர் மோடியுடனான இந்த விளம்பரப் படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக நடித்து இருப்பவர் யார் என்பது தெரியவில்லை.

ஆனால் இதெல்லாம் எப்படி? என்று மக்கள் திகைக்கிறார்கள்.

சிறந்த ஒரு இயக்குனரை வைத்து விளம்பர படம் எடுப்பது பிரதமர் மோடி அவர்களுக்கு நல்லது. ஆனாலும் இந்திய மக்கள் நம்பவேண்டுமே?

- Advertisment -

Most Popular

Recent Comments