Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டு9 ரன்கள் எடுத்தால் சாதனை படைப்பார் டிவைன் பிராவோ

9 ரன்கள் எடுத்தால் சாதனை படைப்பார் டிவைன் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

சென்னை அணியின் நட்சத்திர வீரரும், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரருமான டிவைன் பிராவோ இன்றைய போட்டியில் 9 ரன்களை எடுத்தால், ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

- Advertisment -

Most Popular

Recent Comments