Saturday, July 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகொரோனாவுக்கு உலக அளவில் 62லட்சத்து 42 ஆயிரத்து 871 பேர் பலி

கொரோனாவுக்கு உலக அளவில் 62லட்சத்து 42 ஆயிரத்து 871 பேர் பலி

டெல்லி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.42 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,42,871 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 50,94,65,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46,19,98,876 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 42,483 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments