Friday, February 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஇந்தியாவில் ஒமைக்ரான் எக்ஸ்இ வகை தொற்று ஒருவருக்கு உறுதி

இந்தியாவில் ஒமைக்ரான் எக்ஸ்இ வகை தொற்று ஒருவருக்கு உறுதி

நாட்டில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு எக்ஸ்இ தொற்று ஏற்பட்டுள்ளதாக கொரோனா மரபணு வகைப்பாட்டு கூட்டமைப்பான “இன்சாகோக்” நேற்று (மே 3) உறுதி செய்துள்ளது.

புதிய தகவல் அறிக்கையில் இதை தெரிவித்துள்ள ‘இன்சாகோக்’, எங்கிருந்து பெற்ற மாதிரியில் இந்த ஒமைக்ரான் வகை உறுதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கவில்லை.

- Advertisment -

Most Popular

Recent Comments