ஆந்திராவில் 2019ம் ஆண்டு கிராம வேளாண்மை உதவியாளர் பதவிக்கு மனுதாரரின் மனுவை பரிசீலித்து 2 வாரங்களுக்கு உரிய உத்தரவை பிறப்பிகுமாறு வழக்கு ஒன்றில் ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி நடவடிக்கை எடுக்காத 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 1 மாத சிறை, ரூ.2000 அபராதம் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.