Tuesday, April 30, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்தைவானில் பதற்றத்தைக் குறைக்க இந்தியா வேண்டுகோள்

தைவானில் பதற்றத்தைக் குறைக்க இந்தியா வேண்டுகோள்

சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் பெலோசி தைவானுக்குச் சென்றது, சீனா – தைவான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சீனா – தைவான் குறித்து இந்தியா முதல் முறையாக கருத்து கூறியுள்ளது.

இதுகுறித்து இந்தியா, தற்போதைய நிலையை மாற்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

பதட்டங்களைத் தணிக்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments