Thursday, January 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeகட்டுரைவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்

வாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்

வீட்டில் வாஸ்துபடி வேப்ப மரம், தென்னைமரம், மாமரம், பலாமரம், பாக்குமரம், கொன்றைமரம், நார்த்தை மரம், மாதுளை மரம், துளசிச்செடிகள் மற்றும் கொடி வகைகளில் மல்லிகை மற்றும் முல்லை, மணிபிளான்ட் கொடி வகைகளை தாராளமாக வளர்க்கலாம்.

இவை வீட்டிற்கு ஐஸ்வர்யம் தரும். இந்த செடிகளை தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் அமைத்தல் சிறந்தது.

- Advertisment -

Most Popular

Recent Comments