Friday, February 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாபிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது -...

பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது – சுப்ரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:


பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது

மொழி, சாதி என பல்வேறு வகைகளில் நாம் பிளவுபட்டுள்ளோம். இதனை சரிசெய்தால் மட்டுமே நாம் விஸ்வகுரு ஆக முடியும்.

பொருளாதாரத்தின் அடிப்படைகூடத் தெரியாதவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

வெளியுறவுக் கொள்கைக்காக பிரதமர் மோடி தேர்வு செய்த நபர் அலுவலகத்தில் எழுத்தராக இருக்கக் கூட தகுதியற்றவர் எனக் கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments