Friday, February 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்வக்ஃபு சட்டத்திருத்தம் மத உரிமையை பாதிக்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்

வக்ஃபு சட்டத்திருத்தம் மத உரிமையை பாதிக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

இஸ்லாமிய மக்களின் மத உரிமையை பாதிக்கும் வகையில் வக்ஃபு சட்டத்திருத்தம் இருக்கிறது.

வக்ஃபு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழுவில்
திமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்த்தனர்.

சட்டத்திருத்தத்தின் மீது எதிர்கட்சிகள் சொன்ன
திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிராகரித்துள்ளது.

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த முன் வடிவினை மத்திய முழுமையாக திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments