Saturday, November 28, 2020
Home விளையாட்டு அபுதாபி - ஐ.பி.எல் 2020 எலிமினேட்டர் போட்டி

அபுதாபி – ஐ.பி.எல் 2020 எலிமினேட்டர் போட்டி

பெங்களூரு

அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அபதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் களமிறங்க உள்ளது.

இன்று வெற்றிபெறும் அணி நாளை மறுநாள் டெல்லியுடன் குவாலிபயர் 2வது போட்டிகளில் மோதும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறப்பு. 5 வருடங்களுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது 3முறை சைரன் ஒலி...

கடலோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள்

நிவர் புயல் கரையைக் கடக்கவிருப்பதையொட்டிக் கடற்கரையோர ஊர்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி வருவாய்த்துறை அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்றிரவு காரைக்கால் - மாமல்லபுரம்...

மழையை அளப்பது எப்படி?

மழை பெய்யும் போதெல்லாம் நாம் செய்திகளில் 10மில்லி மீட்டர் பெய்தது, 15 மிமீ பெய்தது என்று படிக்கிறோம். அப்படி என்றால் எவ்வளவு மழை பெய்திருக்கும் என்று தெரியுமா? உண்மையில் ஒரு மில்லி மீட்டர் மழை...

“நிவர்” புயல் நிலவரம்

நிவர் புயலானது தீவிர புயலாக மாறி கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 300கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கும் கிழக்கு-தென்கிழக்கே 310 கிமீ தொலைவிலும், சென்னை க்கு தென்கிழக்கே 370 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.இப்புயல் கடந்த 6...

Recent Comments