Wednesday, February 24, 2021
Home விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி - சுந்தர், தாக்கூர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி – சுந்தர், தாக்கூர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட் ஆனது. சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை விட 33 ரக்னள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது.

6 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் அணியை சுந்தரும், தாக்கூரும் சரிவில் இருந்து மீட்டனர். அறிமுக போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்கடன் சுந்தர் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ஷர்துல் தாக்கூர் 67 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரிமூலம் 20 லட்சம் கோடி மத்திய அரசு வசூலித்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் 20 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்...

தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை மாற்றியிருப்பது கண் துடைப்பு நாடகம் – மு.க. ஸ்டாலின்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் காலதாமதமான நடவடிக்கை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு...

கிரண்பேடிக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது – நாராயணசாமி

புதுச்சேரி கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம். கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தை தீவிரப்படுத்தினோம் புதுச்சேரி மாநில மக்களின் உரிமை காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றி புதுச்சேரி மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி...

கல்லூரி மாணவி திஷா ரவியை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது – கமல்ஹாசன்

பொதுநலனுக்கு போராடும்போதெல்லாம் தேச துரோகத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் கால அடாவடி. அது இன்னும் தொடர்வது அவமானம். மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Recent Comments