Friday, April 12, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்தங்கம் பவுனுக்கு ரூ.88 உயா்ந்து ரூ.31,032க்கு விற்பனை

தங்கம் பவுனுக்கு ரூ.88 உயா்ந்து ரூ.31,032க்கு விற்பனை

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கம் மீண்டும் ரூ.31ஆயிரத்தை கடந்தது. ஒரு பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.31,032-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.31,032-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராமுக்கு ரூ.11 உயா்ந்து, ரூ.3,879-க்கு விற்பனையானது. அதேநேரத்தில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து, ரூ.38.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.38,300 ஆகவும் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments