இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பரிசோதனைப் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 172 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 42 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.