துபாய்
ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேக பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக விலகினார். வயிற்று தசை காயம் காரணமாக இஷாந்த் சர்மா விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஸ்பின்னர் அமித் மிஸ்ரா காயம் காரணமாக டெல்லி அணியில் இருந்து விலகினார். தற்போது மாற்று வீரர் தேடும் முயற்சியில் டெல்லி கேபிட்டல்ஸ் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது