Tuesday, December 6, 2022
Home பொது சிலந்தி மீது கொண்ட காதலால் வீட்டையே சிலந்திக் கூடாய் மாற்றிய மாடல் அழகி

சிலந்தி மீது கொண்ட காதலால் வீட்டையே சிலந்திக் கூடாய் மாற்றிய மாடல் அழகி

சிலந்தி மீது கொண்ட காதலால் அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனது வீட்டையே சிலந்தி வலைபோல் அமைத்துள்ளார்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு கிம் கர்தாஷியான் என்பவர் தனது வீட்டினை வித்தியாசமாக அலங்கரிக்க முயன்றார். ஏற்னவே அவருக்கு சிலந்திகள் பிடிக்கும் என்பதால் தனது வீட்டை சிலந்திக் கூடு போல மாற்றியுள்ளார்.

- Advertisment -

Most Popular

சென்னை விமான நிலையத்தில் 2,150 கார்களை நிறுத்த வசதி – செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கார் பார்க்கிங் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள், 400...

இந்திய அணியின் வெற்றியை தடுத்த கே.எல்.ராகுலின் மிஸ்ஸிங் கேட்ச்

டாக்கா இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46...

விழிப்புணர்வு குறும்படம் – வீடு வீடாக குப்பை சேகரிக்கும் நடிகர் யோகி பாபு

சென்னையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நடிகர் யோகி பாபுவை தூய்மைப் பணியாளராக நடிக்க வைத்து குறும்படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. இதில், தூய்மைப் பணியாளர்...

மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம் – அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம்

விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் சனிக்கிழமை (நவ.19) அருண் கோயலை இந்திய தேர்தல் ஆணையராக மத்திய அரசு நியமித்தது. இந்த நியமன ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்தார். இதனை தொடர்ந்து கடந்த...

Recent Comments