ஹரியானா
கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அகமது பட்டேல் காலமானார்.
ஹரியானாவில் குர்காம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அகமது பட்டேலின் உயிர் பிரிந்தது. குஜராத்தில் இருந்து தேர்வான மாநிலங்களவை எம்.பி.அகமது பட்டேல் தனது 71 வது வயதில் காலமானார்.