Saturday, December 10, 2022
Home விளையாட்டு இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணைகளுக்கு கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கணைகளுக்கு கொரோனா தடுப்பூசி

மும்பை

டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி-20 ஆகிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

2-வது தடுப்பூசி டோஸை இங்கிலாந்தில் இந்திய வீராங்கனைகள் போட்டுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

8 மாவட்ட பள்ளி – கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நாளை (9.12.2022) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விடுமுறை...

அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு கோல்டன் விசா – ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது

அமீரக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இளம் தொழில் அதிபருமான தமிழகத்தை சார்ந்த டாக்டர். A.S. அப்துல் மாலிக் க்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரபடுத்தி உள்ளது. பல துறைகளில் சிறந்து...

குஜராத் தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறிவிட்டது – அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த டிச. 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று...

சென்னை விமான நிலையத்தில் 2,150 கார்களை நிறுத்த வசதி – செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன கார் பார்க்கிங் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த கார் பார்க்கிங்கில் 2,150 கார்கள், 400...

Recent Comments