Wednesday, April 17, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாடெல்லியில் நாளை முதல் ஓட்டல்களை திறக்க அரசு அனுமதி

டெல்லியில் நாளை முதல் ஓட்டல்களை திறக்க அரசு அனுமதி

டெல்லி

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து டெல்லியில் நாளை முதல் ஓட்டல்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், ஊரடங்கு விதிகளை பின்பற்றி நாளை முதல் திருமண மண்டபங்களை 50 பேருடன் திறந்து நடத்த அனுமதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments