- 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
சென்னை, tbகாஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6, 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக மாவட்டம் வாரியாக, கீழ்கண்டவர்கள், கீழ்காணும் வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
காஞ்சீபுரம் – செங்கல்பட்டு மாவட்டங்கள்
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
எஸ்.லலிதா- 1-வது வார்டு. கோமதி ரமேஷ்- 2-வது வார்டு. டி.ராமச்சந்திரன்- 3-வது வார்டு. எஸ்.இளவரசு- 4-வது வார்டு. எஸ்.எம்.சுந்தர்ராஜன்- 5-வது வார்டு. ஏ.முருகதாஸ்- 6-வது வார்டு. மாலா புண்ணியகோட்டி- 7-வது வார்டு. ஏ.ஹேமலதா-8-வது வார்டு. விஜயா உலகநாதன்-9-வது வார்டு. அருணா வில்வபதி-10-வது வார்டு. வி.முருகன்-11-வது வார்டு.
செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
எம்.பி.கண்ணபிரான்- 2-வது வார்டு. எம்.கஜா என்ற கஜேந்திரன்- 4-வது வார்டு. எஸ்.மோகனபிரியா- 5-வது வார்டு. அஜய் சி. மோகன்குமார்- 6-வது வார்டு. நாவலூர் முத்து- 7-வது வார்டு. ஆனூர் வி.பக்தவச்சலம்- 8-வது வார்டு. டி.சுஜாதா – 9-வது வார்டு. பிரமீளா விவேகானந்தன்- 10-வது வார்டு. ஆர்.இந்துமதி பிரவின்குமார்- 11-வது வார்டு. கே.சந்திரன்- 12-வது வார்டு. நித்யா ரமேஷ்- 13-வது வார்டு. கே.பி.அரிகிருஷ்ணன்- 14-வது வார்டு. வி.எஸ்.ஆர்.ஸ்ரீரஞ்சனி- 15-வது வார்டு. ஆர்.மகேஸ்வரி-16-வது வார்டு.
ஊராட்சி ஒன்றிய வார்டு வேட்பாளர்கள்
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் வார்டு விவரம் வருமாறு:-
குன்றத்தூர் ஒன்றியம்
விஜயா பழனி – 1. ஆர்.எல்லப்பன் – 2. எம்.குமாரசிவம் – 3. பி.சங்கர் – 4. கே.கார்த்திகா – 5. பி.கலையரசி – 6. ஒய்.அம்சா – 7. கே.பி.ஏசுபாதம் – 8. எஸ்.சுரேஷ்பாபு – 9. இ.மலர்கொடி – 10. எஸ்.வசந்தகுமார் – 11. பவானி வேலு – 12. ஹேமலதா வெங்கடேசன் – 13. எஸ்.பார்த்திபன் – 14. பார்வதி பாலகிருஷ்ணன் – 15. சாந்தி கண்ணன் – 17. டி.குமார் – 18. பிரகாஷ் வேணுகோபால் – 19.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் வார்டு விவரம் வருமாறு:-
காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்
பி.பொன்தர்மராஜ் – 1. எஸ்.செங்குட்டுவன் – 2. டி.வனஜா துளசி – 3. டி.ஜானகிராமன் – 4. எல்.பிரபாகரன் – 5. கே.ஹேமாவதி – 6. எம்.ரமணி -7. கலா சண்முகம் – 8. பி.கண்ணப்பன் – 10. கே.ரேவதி – 11. எஸ்.மகிளா – 12. ஜி.ஷாகீர் பாஷா – 14. ஈ.ஈஸ்வரி – 15. ஏ.செல்வகுமாரி – 16. பி.கலைவாணி – 17. என்.ராஜி – 18. ஆர்.செல்வி – 19. கே.சரளா – 20. எஸ்.ராணி – 21. எஸ்.பூரணியம்மாள் – 22. ஆர்.குமாரி – 23. ஏ.எம்.பொன்னுசாமி – 24.
பரங்கிமலை
பி.வள்ளி -1. முத்துகனி காளிமுத்து – 2. எஸ்.பாலாஜி – 4. கே.ஜி.கண்ணன் – 5. ஆர்.கோபிநாத் – 6. டி.அமுதா – 7. எஸ்.மோகனா – 8. பி.தாமோதரன் – 9. ஆர்.வாசுகி – 10. ஆர்.ரெஜினா – 11.