Thursday, December 12, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் “தமிழ்த்தறி” தொகுப்பு அறிமுகம்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் “தமிழ்த்தறி” தொகுப்பு அறிமுகம்

புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை பெற்ற கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் “தமிழ்த்தறி” என்ற தொகுப்பு ஆடைகளை மாண்புமிகு அறிமுகப்படுத்தி பார்வையிட்டார்.

2020-21 ஆம் ஆண்டிற்கான பட்டு இரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருது மற்றும் பருத்தி இரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments