தடுப்பூசி போட தகுதியுடையவர்களில் இந்தியாவில் பாதி பேர் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டனர்.
இந்தியாவில் சனிக்கிழமை 1.03 கோடி டோஸ்கள் போடப்பட்டன.
பயன்படுத்தப்படாத 21.38 கோடி டோஸ்கள் மாநில அரசுகளிடம் உள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
50.35 சதவீதம் பேர் இரு தவணைகளையும் செலுத்தி கொண்டனர்.