வடமாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் தங்கி குல்ஃபி, பானிப்பூரி விற்பவர்கள் உட்பட அத்தனை பேர் விவரங்களும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று டிஜிபி சைலந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, மயிலாப்பூரில் தொழிலதிபர் கொலையில் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழக மக்களின் பாதுகாப்பு கருதி டிஜிபி நடவடிக்கை.