Thursday, July 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிப்பு - ஐ. நா

தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிப்பு – ஐ. நா

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள 27 பக்க அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அதிகளவில் போதைப்பொருள் அனுப்பப்படுவதாகவும், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற குழுக்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments