Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாதங்கம் கடத்தல் குற்றச்சாட்டு - பினராயி விஜயன் விளக்கம்

தங்கம் கடத்தல் குற்றச்சாட்டு – பினராயி விஜயன் விளக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஸ்வப்னா,

இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்துள்ள பினராயி விஜயன், இந்த குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. பொதுமக்கள் இத்தகைய சூழ்ச்சியை ஏற்கனவே புறக்கணித்துள்ளனர் என பதிலளித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments