தமிழ்நாட்டில் 2022-2023ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு்ள்ளது.
இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு மொத்தம் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்ததால் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.