Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு.

விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு.

விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிப்பு.

இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வரி செலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியது அம்பலம்.

இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடி சம்பாதித்த் விவோ 50% வரி செலுத்தாமல் அனுப்பியுள்ளது.

நேற்று விவோவை சார்ந்த 23 நிறுவனங்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை நடைபெற்றது.

வீவோ இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரூ.465.73 கோடி பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை.

119 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.465 கோடி பணமும், ரொக்கமாக ரூ.73 லட்சமும், 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments